Saturday, October 6, 2018

ARULNATHAR NAAMAM Lyrics in English and Tamil





Arulnathar naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil
Na am Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil

Arulnathar naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil
Naam Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil

Idhayam norunginorin
Aadharavum avare
Idhayam norunginorin
Aadharavum avare
Kadharalgal ketuduvaar
Thavaraamal anaithiduvaar

Arulnathar naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil
Naam Thozhukindra neramyellam
Yezhumpiduvaar naduvil

 ----------
  
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி 
தொழுகின்ற  நேரமெல்லாம் 
எழும்பிடுவார்   நடுவில்
நாம்  தொழுகின்ற நேரமெல்லாம் 
எழும்பிடுவர் நடுவில்

அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி 
தொழுகின்ற  நேரமெல்லாம் 
எழும்பிடுவார்   நடுவில்
நாம்  தொழுகின்ற நேரமெல்லாம் 
எழும்பிடுவர் நடுவில்

இதயம்  நொறுங்கினோரின்
ஆதரவும்  அவரே
இதயம்  நொறுங்கினோரின்
ஆதரவும்  அவரே
கதறல்கள்  கேட்டிடுவார்  
தவறாமல்  அணைத்திடுவார்
கதறல்கள்  கேட்டிடுவார் 
தவறாமல்  அணைத்திடுவார்

அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி 
தொழுகின்ற  நேரமெல்லாம் 
எழும்பிடுவார்   நடுவில்
நாம்  தொழுகின்ற நேரமெல்லாம் 

எழும்பிடுவர் நடுவில்