Arulnathar
naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
Na am Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
Arulnathar
naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
Naam Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
Idhayam norunginorin
Aadharavum avare
Idhayam norunginorin
Aadharavum avare
Kadharalgal
ketuduvaar
Thavaraamal
anaithiduvaar
Arulnathar
naamamathil
Oru manamaayi urugi
Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
Naam Thozhukindra
neramyellam
Yezhumpiduvaar
naduvil
----------
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்
தவறாமல் அணைத்திடுவார்
கதறல்கள் கேட்டிடுவார்
தவறாமல் அணைத்திடுவார்
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
I wanted the full song
ReplyDeleteWhere is the full song
ReplyDeleteWe want full song
ReplyDeletePlz send the full lyrics
ReplyDeleteMe also need full lyrics ...two more days I searched No full lyrics ...
DeleteYes we need full song lyrics
ReplyDeleteஅருள்நாதர் நாமமதில்
ReplyDeleteஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்
தவறாமல் அணைத்திடுவார்
கதறல்கள் கேட்டிடுவார்
தவறாமல் அணைத்திடுவார்
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில்
நாம் தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவர் நடுவில்
நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார், பட்சமாய் தாங்கிடுவார்
மாயையில் மயங்கினோரை தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய் மாற்றிடுவார்
Super song 😍
DeleteSuper song vvvvvvvvgood sonng
ReplyDeleteGood song vvvvvvvvvsuper and good song
Delete